இந்திய மொழிகளில் இந்தியை 52,83,47,193 பேரும் சமஸ்கிருதத்தை 24,821 பேரும் பேசுகின்றனர் என்கிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள்.

மைதிலி மொழியை 1,35,83,464 பேரும் சந்தாலி மொழியை 73,68,192 பேரும் பேசுகின்றனர்.

Census 2011 has revealed that Hindi continues to remain the most spoken language.