#kannekalaimane #seenuramasamy #tonsure #ajith #udayanidhistalin

Kanne Kalaimane director Seenu Ramasamy and cinematographer Vasan have shaved their heads ahead of movie release.

கண்ணே கலைமானே படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இயக்குனர் சீனு ராமசாமியும், ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசனும் முடி காணிக்கை செய்துள்ளனர்.
கண்ணே கலைமானே படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். உதயநிதி போன்ற எளிமையான ஆளை பார்க்க முடியாது என்று தமன்னா புகழ்ந்து பேசியுள்ளார்.