Surprise Me!

நிர்மலா தேவியிடம் குரல் மாதிரி சோதனை- வீடியோ

2018-06-28 1,321 Dailymotion

மயிலாப்பூர் தடய அறிவியல் அலுவலகத்தில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற நிர்மலா தேவியின் குரல் மாதிரி சோதனை நிறைவடைந்தது. கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்தார் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இதுதொடர்பான தொலைபேசி ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. <br /> <br /> <br />Nirmala Devi's voice sample test was completed. The test completed in about 3 hours at Mylapore forensics office.

Buy Now on CodeCanyon