தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். அதில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. <br /> <br /> தமிழக சட்டசபையில் இன்று சுற்றுச்சூழல், வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. <br /> <br />TN CM Edappadi Palanisamy made new announcements in Assembly. In today Assembly CM said that, For every 2 years once world Tamil association meet will be held up.