Surprise Me!

முதலமைச்சர் பொய் சொல்கிறார் !அன்புமணி குற்றச்சாட்டு

2018-06-28 424 Dailymotion

பசுமை சாலை திட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் பொய்யான கருத்துகளை தெரிவித்து வருகிறார் என்று பாமாக மாநநில இளைஞரி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். <br /> <br />சேலத்தில் பசுமை சாலை திட்டத்திற்கு கையகப்படுத்தப்படும் நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்பதற்காக சேலம் வந்த பாமக மாநில இளைஞரணி தலைவரும், தருமபுரி பாராளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். <br /> <br /> DMK leader Dhammani Ramadoss accused the Chief Minister of Tamil Nadu for making false comments on the Green road project.

Buy Now on CodeCanyon