மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா பெரியார் நகர் ரிங் ரோட்டில் SDPI கட்சியினர் சாலை மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே பெரியார் நகர் பகுதியில் கஞ்சா வியாபாரிகள் பொதுமக்களை தாக்குவதும் , புறக்காவல் நிலையம் அமைக்க கோரியும் SDPI கட்சியினர் பெருங்குடி ரிங் ரோட்டில் மறியல் செய்தனர்.

Madurai Tiruparankuram Thaluku Periyar Nagar Ring Road SDPI Party Road Traffic 1 hour Traffic Impact