Surprise Me!

மருது சகோதரர்கள் பயன்படுத்திய கோயில் சுவர் போன்றது எனது ட்விட்டர் பக்கம் - கமல்

2018-06-29 1,404 Dailymotion

வணக்கம் டுவிட்டர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன், தனது டுவிட்டர் பக்கம் மருது சகோதரர்கள் பயன்படுத்திய கோயில் சுவர் போன்றது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அரசுக்கு எதிராக கருத்தையும், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியும் வந்த கமல்ஹாசன் தற்போது 4 மாதங்களுக்கு முன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.

Makkal Needhi Maiam party's chief Kamal Haasan replies for the question asked by people through twitter live programme called vanakkam twitter.

Buy Now on CodeCanyon