#keerthisuresh #new #nex #film #movie #project #rajamouli #director #ramcharan

#juniorntr

Keerthy suresh is approached to play one of the leading ladies of SS Rajamouli's

upcoming movie RRR with Ram Charan and Jr. NTR.

நடிகையர் திலகம் வெற்றி பெற்றுள்ளதால் கீர்த்தி சுரேஷுக்கு பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது.
நடிகையர் திலகம் படம் மூலம் தனக்கு நடிக்கத் தெரியாது என்று கூறியவர்களை அதிர வைத்தார் கீர்த்தி சுரேஷ்.

இருப்பினும் அந்த படத்திற்கு பிறகும் அவரை நம்பி வெயிட்டான கதாபாத்திரங்கள் கொடுக்க இயக்குனர்கள்

தயங்குகிறார்களாம்.
இந்நிலையில் கீர்த்திக்கு எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.