பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை விதிக்கப்பட்ட டேவிட் வார்னரும், ஸ்டீவ் ஸ்மித்தும் கனடாவில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளனர். கனடா கிரிக்கெட் சங்கம் நடத்தும் 6 அணிகள் பங்குபெறும் குளோபல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கனடாவில் நடைபெறுகிறது. இப்போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். <br /> <br /> <br />ICC banned Warner and Smith have participated in Global T20 <br />