#RohitSharma

இந்தியா - அயர்லாந்து இடையிலான முதல் டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ரோகித் சர்மா 61 பந்தில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தவான் 45 பந்தில் 74 ரன்கள் சேர்த்தார்.இதில் பெறும் வெற்றி இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கான நம்பிக்கையை கொடுக்கும் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்

This Victory will give us confidence for next big series with England, says Rohit Sharma