Tamil Cinema Kollywood hottest latest trending viral gossip about tami hero and heroine.
The Super actor has changed his mind from don characters and decides to do normal characters.

முந்தைய பட தோல்வியால் புதிய படத்தில் வாத்தியாராகி இருக்கிறார் சூப்பர் நடிகர்.
தனது தாதா படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் மனமுடைந்து போயுள்ள சூப்பர் நடிகர், அடுத்ததாக தான் நடித்து வரும் படத்தில் வாத்தியாராக நடிக்க உள்ளாராம்.