இந்தியா-அயர்லாந்து போட்டி, இந்திய விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான டோனி, நேற்று நடந்த அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின்போது வீரர்களின் கிட் பேக்கை சுமந்ததோடு, பேட்ஸ்மேன்களுக்கு தண்ணீர் கொண்டு வந்தார்..இதை பலரும் சமூக வலைதங்களில் பகிர்ந்து வருகின்றனர். <br /> <br />India vs Ireland, MS Dhoni turns water boy, carries drinks and kit bags for Indian batsmen
