Surprise Me!

சசிகலா புஷ்பா பயணித்த விமானத்தில் இயந்திர கோளாறு- வீடியோ

2018-06-30 1,956 Dailymotion

எம்பி சசிகலா புஷ்பா பயணித்த விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக எம்பியான சசிகலா புஷ்பா ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். <br /> <br />ஜெயலலிதா தன்னை அடித்ததாக கூறி நாடாளுமன்றத்தில் பரபரப்பை கிளப்பியவரும் இந்த சசிகலா புஷ்பாதான். இந்நிலையில் நேற்று காலை சென்னையில் இருந்து மதுரை வரை செல்லும் தனியார் விமானத்தில் பயணித்தார். <br /> <br />Chennai - Madurai flight got into trouble yesterday in which Sasikala pushpa MP travelled. after rectifying the trouble again flight started to Madurai from Chennai.

Buy Now on CodeCanyon