#bilijiramesh #rajinikanth #superstar #fans #fans

Bijili Ramesh, a die hard fan of Rajinikanth has become popular to the extent that he was asked to open a bike show room.

தனக்கு நன்கொடையாக கிடைத்த பணத்தில் தானம் செய்துள்ளார் பிஜிலி ரமேஷ்.
அது யாரு அந்த பிஜிலி ரமேஷ் என்று நீங்கள் கேட்கலாம். ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் அவர். ஃபேஸ்புக், ட்விட்டரில் ரஜினி டிரெண்ட் ஆகிறாரோ இல்லையோ பிஜிலி ரமேஷ் டிரெண்ட் ஆகிறார்.
அந்த அளவுக்கு பிஜிலி பெரிய ஆளா என்று கேட்பவர்களுக்கு அவரை பற்றி ஒரு குட்டி அறிமுகம் அளிக்கிறோம்.