பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவின் வில்லியம்சன் தன்னை சந்திக்க மறுத்ததாக வெளியான தகவல்களை இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த சண்டே டைம்ஸ் என்ற பத்திரிகை வெளியிட்ட செய்தியில், நிர்மலா சீதாராமனுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வில்லியம்சன் மறுத்துவிட்டதாக கூறப்பட்டிருந்தது.

Defence Minister Nirmala Sitharaman has expressed disappointment over a "baseless" media report in the UK that alleged her British counterpart Gavin Williamson turned down a request for a bilateral meeting.