Surprise Me!

அரக்கோணம் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் போராட்டம்

2018-07-03 1 Dailymotion

<br />அரக்கோணம் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் காலை 7 மணி முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டேஷன் மாஸ்டருக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அரக்கோணம் ரயில் நிலையத்தில் தினசரி மின் ரயில்கள் தாமதமாக புறப்படுவதாக பயணிகள் நீண்ட காலமாக குமுறி வருகின்றனர். இதுதொடர்பாக பலமுறை அங்கு போராட்டமும் நடைபெற்றுள்ளது. ஆனாலும் இதற்கு இதுவரை விமோச்சனம் இல்லை. <br /> <br />Hundreds of Passegners staged a flash rail roko in Arakkonam railway station demanding to function the trains on time.

Buy Now on CodeCanyon