Surprise Me!

திருநங்கை புகாரால் பரபரப்பு!- வீடியோ

2018-07-03 3 Dailymotion

காதலித்து திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழாமல் ஏமாற்றிய கணவரை சேர்த்துவைக்க கோரி திருநங்கை காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வேலூர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த இனாபேகம் என்ற திரு நங்கை மெளசன்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது அலி என்பவரை இரண்டு வருடமாக காதலித்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துள்ளார் . திருமணத்திற்க்கு பின்னர் முகமது அலி இனாபேகத்தை தனது வீட்டிற்கு அழைத்து செல்லாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார் . இது குறித்து கணவரிடம் இனாபேகம் கேட்டபோது கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார் . இதனால் மனமுடைந்த திருநங்கை குடியாத்தம் காவல் நிலையத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழாமல் ஏமாற்றிய கணவரை சேர்த்துவைக்க கோரி கண்ணிர் மல்க புகார் அளித்தார் .இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Buy Now on CodeCanyon