சேலத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளான். அதேநேரத்தில், வரலாறு காணாத மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் தற்போது வரை வெள்ளத்திலே மிதந்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை 2-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது. <br /> <br />சேலத்தில் நேற்று முன்தினம் இரவு வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது. விடிய விடிய இடி மின்னலுடன் பெய்த மழையினால், மாநகரமே வெள்ளக்காடாக மாறியது. அனைத்து பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. <br /> <br />Heavy rain in Salem, People suffered the 2nd day