Surprise Me!

கமலுடன் இந்தியன் 2 - வில் நடிக்க சீன் போடும் நயன்தாரா- வீடியோ

2018-07-03 1 Dailymotion

According to reports, Nayanthara has putforth some conditions to act in Kamal Haasan's upcoming movie Indian 2. Nayan puts so many conditions to act in Kamal Haasan's Indian 2 movie. Call sheet problems.

இந்தியன் 2 படத்தில் நடிக்க நயன்தாரா நிறைய நிபந்தனைகள் விதித்துள்ளாராம்.
கமல் ஹாஸன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் ஷங்கர். பட வேலைகள் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் கமல் ஹாஸன் ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Buy Now on CodeCanyon