மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் சாந்தனுவுக்கு பதிலாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார் வித்தியாசமான கதைக்களங்கள், காதாப்பாத்திரங்கள் மூலம் தமிழ்சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர் மிஷ்கின். இவர் இயக்கிய துப்பறிவாளன் திரைப்படம், நன்கு பேசப்பட்டதோடு வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது. <br /> <br />Director Mysskin join hands with Actor Udhayanithi Stalin in next movie but no official announcement on that, for it would be Shanthanu’s lead script. <br />