Surprise Me!

மாணவர்கள் தேர்வு எழுதிய பள்ளியில் கல் ஊன்றிய அதிகாரிகள்- வீடியோ

2018-07-04 2,167 Dailymotion

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக செய்யாறில் தேத்துறை அரசு பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுதிய போது அதிகாரிகள் கல் ஊன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. <br /> <br />சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக அவ்வழியில் உள்ள ஊர்களில் இருந்து நிலங்கள், வீடுகள் ஆகியவற்றை தமிழக அரசு கையகப்படுத்தி வருகிறது. இதில் நிலத்தை கொடுக்க மாட்டோம் என்று விவசாயிகள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். <br /> <br />Officials mark the place in Cheyyar Government School while the students writes exam.

Buy Now on CodeCanyon