டி 20 போட்டிகளில் அதி வேகமாக 2000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் இந்திய கேப்டன் விராத் கோஹ்லி. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

நேற்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

virat kohli crosse 2000 runs in international t20