தஞ்சமடையும் அகதிகளிடமிருந்து அமெரிக்க அரசு குழந்தைகளை பிரிக்க எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்தியாவும் இதே வேலையை செய்துள்ளது. <br /> <br />எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார். <br /> <br />India has separated Bangladeshi children from their parents for years like US. Bangladesh immigrants are sent to prisons while their children are kept in shelter homes in West Bengal.