Surprise Me!

ஸ்டெர்லைட் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

2018-07-05 2,150 Dailymotion

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை எதிர்த்து, வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. <br /> <br /> <br />Tamilnadu Sterlite Plant today Vedantha Case being heard in the National Green Tribunal <br />

Buy Now on CodeCanyon