தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களும், பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களும் இன்று முதல் டிக்கெட் ரிசர்வேசன் செய்யலாம். நவம்பர் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பயணிப்பதற்கான ரிசர்வேசன் இன்று காலை தொடங்கியது. ஏராளமானோர் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்தனர்.

நவம்பர் மாதம் 6 ஆம் தேதி செவ்வாய்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பதால் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட விரும்பவர்கள் ஆன்லைன் மூலமும், டிக்கெட் கவுண்டர்களுக்கு சென்றும் ஆர்வத்துடன் முன்பதிவு செய்கின்றனர்.

Tickets for trains from Chennai to southern districts for November 2 were sold out on Thursday. Diwali falls on November 6 this year. Railways allows reservation 120 days ahead of journey for Express trains.