மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மகா மட்டமான ஸ்கோரை எடுத்துள்ளது வங்கதேசம்.

வங்கதேச அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது.

Bangladesh Bowled Out By West Indies For Their Lowest Test Total