மாணவிகள் முட்டிக்கு மேல் தான் ஸ்கர்ட் அணிய வேண்டும், வெள்ளை அல்லது தோல் நிறத்திலான உள்ளாடைகள் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து சர்ச்சையை கிளப்பியுள்ளது புனே நகரைச் சேர்ந்த ஒரு பள்ளி.

இது குறித்து பள்ளியின் டைரியில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒப்புதல் அளிப்பதாக கூறி பெற்றோர் கையொப்பம் இட வலியுறுத்தப்பட்டுள்ளது.

Students and parents of Pune's Maeer MIT School on Wednesday staged a protest against the school's order asking the girls to wear innerwear of a certain colour and even specifying the length of the skirt to be worn by them.