கர்நாடக காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதல்வரும், நிதி துறையை தன்வசம் வைத்துள்ளவருமான, எச்.டி.குமாரசாமி, சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். <br /> <br /> அப்போது கர்நாடகாவில் ரூ.2 லட்சம் வரை விவசாயிகள் பெற்ற விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று முதல்வர் எச்.டி.குமாரசாமி தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார். <br /> <br />Chief minister H.D. Kumaraswamy has increased rate of tax on petrol from the present 30% to 32%, hiking petrol prices in the State by ₹1.14 per litre and rate of tax on diesel from the present 19% to 21% hiking its price by ₹1.12 per litre.