Surprise Me!

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் நடைபெற முயற்சி எடுக்க வேண்டும்- மியான்தத்

2018-07-05 12,104 Dailymotion

கிரிக்கெட்டில் ஆஷஸ் தொடருக்குப்பின் அதிக ரசிகர்கள் விரும்பி பார்ப்பது இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தான். மிகவும் பரபரப்பானதாக விளையாடப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போது முடங்கி போய் கிடக்கிறது. இந்த தொடர் நடைபெற, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தது. மத்திய அரசு அனுமதி இல்லாமல் எக்காரணம் கொண்டும் கிரிக்கெட் கிடையாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக கூறிவிட்டது. <br /> <br />India-Pakistan Cricket should start again, apart from 2 country's problem- Mianded <br /> <br />#INDvPAK

Buy Now on CodeCanyon