சாதியை ஒழிப்பதற்காக பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது ஜாதி பெயரை தவிர்க்க வலியுறுத்தினார் நடிகர் கமல் ஹாசன். ஆனால் அவரது திரைப்படத்திற்கு சூட்டப்பட்டுள்ள 'சபாஷ் நாயுடு' என்ற ஜாதி பெயரை மாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் உங்கள் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்கிறேன் என்று கூறி நெட்டிசன்களிடமிருந்து கேள்விகளை பெற்று அதற்கு பதில் அளித்தார் நடிகர் கமல்ஹாசன்.

Kamal Haasan refused to change the title of his up coming movie Sabash Naidu, which is praises particular caste.