Surprise Me!

காப்பகத்தில் பிறக்கும் குழந்தைகளை விற்ற கன்னியாஸ்திரிகள்- வீடியோ

2018-07-06 2,308 Dailymotion

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், மிஷினரிஸ் ஆப் சாரிட்டி அமைப்புக்கு சொந்தமான, நிர்மல் ஹ்ரிடே என்ற காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் கருவுற்றிருக்கும் 11 சிறுமிகள் 75 மாற்றுத்திறனாளி பெண்கள் உள்ளனர். திருமணமாகாமலேயே கர்ப்பமாகும் சிறுமிகளுக்கு இங்கு அடைக்கலம் தரப்படுகிறது. <br /> <br /> <br /> <br />

Buy Now on CodeCanyon