Surprise Me!

ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் பா.ஜ.க ஆட்சி நடத்துகிறது

2018-07-07 1,364 Dailymotion

தாராபுரம்: தமிழகத்தில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் பா.ஜ.க. ஆட்சி நடத்துகிறது என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், தாராபுரத்தில் மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் நேற்று நடந்தது. தாராபுரம் எம்எல்ஏ காளிமுத்து முன்னிலை வகித்தார். <br /> <br />Su. Thirunavukkarasar pressmeet in Dharapuram <br />

Buy Now on CodeCanyon