Surprise Me!

தல தோனிக்கு குவியும் பிறந்த நாள் வாழ்த்துகள்- வீடியோ

2018-07-07 19,411 Dailymotion

கூல் கேப்டனாக வலம் வந்து ரசிகர்களின் நெஞ்சங்களில் ஆதர்ஷ நாயகனாக வாழ்ந்து வரும் மகேந்திர சிங் டோணி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள், பல்துறையினர் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். டோணியின் 37வது பிறந்த நாள் இன்று. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள டோணி தனது பிறந்த நாளை அங்கு வைத்துக் கொண்டாடியுள்ளார்.

#HappyBirthdayMsDhoni

India's cool cricketer MS Dhoni is celebrating his 37th birth day today.

Buy Now on CodeCanyon