கிறிஸ்துவர்கள் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளவேயில்லை என பாஜக எம்பி கோபால் ஷெட்டி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

மும்பை வடக்கு பகுதியின் எம்பியாக உள்ளவர் கோபால் ஷெட்டி (64). இவர் மும்பையில் உள்ள மலாடில் முகமது நபி பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கோபால் ஷெட்டி கலந்து கொண்டார்.

Maharastra BJP MP Gopal Shetty says that Christians did not contribute to the freedom struggle. His opinion on particular religion goes controversy.