என்னுடைய தொண்டர்களை ஓபிஎஸ் அவர் பக்கம் இழுத்து கொண்டதாகவும், அரசியல் ரீதியாக ஓபிஎஸ் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் ஜெ.தீபா பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

திருச்சியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளருமான ஜெ.தீபா செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியபோது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து சரமாரி குற்றச்சாட்டுகளை கூறினார்.

OPS cheated me and took my cadres from me by giving false hope: J.Deepa