நீதி துறை பொய்த்து போய் விட்டதா என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்

திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத்தலைவர் ஜான்பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது 18 - MLA-க்கள் தகுதி நீக்க வழக்கில் நீக்கம் சரி,அல்லது தவறு என்று தீர்க்கமாக தீர்ப்பு சொல்லவில்லை, நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் வெறுத்து பார்க்கின்றனர், நீதிமன்றம் அதன் தீர்ப்பை சரியாக வழங்கவில்லை, நீதி துறை பொய்த்து போய் விட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

des: Justice Department Leader John Pandian has questioned whether the Justice Department has gone wrong