தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் மீதமுள்ள 9 பேரை மீட்கும் பணி தொடங்கியுள்ளது. இதுவரை 4 சிறுவர்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். <br /> <br />சிக்கலான குகைகளில் ஒன்றான தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகை என்ற மிகவும் குறுகலான குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள். கடந்த 16 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருக்கிறார்கள். <br /> <br />Thailand Cave Rescue resumes after the first phase gives huge success. 4 boys have rescued successfully so far. Hopefully, 9 more will make their way out of the cave today successfully.