Surprise Me!

நடிகரை அம்பேத்கராக நினைத்து பீம் பட போஸ்டரை பயன்படுத்திய கட்சிகள்!- வீடியோ

2018-07-09 24 Dailymotion

#ambedkar #bheem #poster #viral #rajaganapathy

The images of actor Rajaganapathy who posed as Dr.Ambedkar for his movie 'Bheem', is being widely used in banners and posters of political parties all over India.

அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறை சொல்லும் 'பீம்' திரைப்படத்தின் நாயகனை நிஜ அம்பேத்கர் என நினைத்து அரசியல் கட்சியினர் சிலர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் "ஆய்வுக்கூடம்" என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ராஜகணபதி. இவர் தற்போது "பீம் "என்ற படத்தில் அம்பேத்கராக நடிக்கவுள்ளார்.

Buy Now on CodeCanyon