18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது என்று தீர்ப்பளித்த நீதிபதி எம் சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர். அவர்களில் எம்எல்ஏ ஜக்கையன் மட்டும் சபாநாயகர் தனபாலை சந்தித்து விளக்கம் அளித்தார்.

Murder threat to high court judge M Sunder in the case of MLAs disqualification. Judge Sunder delivered judgement that the Speaker order will not be worth in the MLAs disqualification case.