#venkatprabhu #simbu #newmovie #tamilcinema #title #release #fans #str <br /> <br />Venkat Parbhu is set to announce the title of his upcoming movie with Simbu tomorrow. <br /> <br />வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் பெயர் நாளை அறிவிக்கப்படும் என வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார். ரசிகர்களின் நீண்டகால விருப்பமான வெங்கட்பிரபு-சிம்பு கூட்டணி இப்போது சாத்தியமாகியுள்ளது. பில்லா படத்தை சிம்புவை வைத்து ரீமேக் செய்யப்போகிறார் என பேசப்பட்டது. குஷியான ரசிகர்கள் அது நிச்சயம் பில்லா 3 தான் என வரிந்துகட்டிக் கொண்டு இறங்கினர். ஒரு தெலுங்கு பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எடிட் செய்து சிம்புவை வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை உருவாக்கி ஷேர் செய்தனர்.