திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திடீர் என்று இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்று இருக்கிறார். <br />நேற்று சட்டமன்ற பட்டேஜ்ட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு இரவு சென்னையில் இருந்து லண்டன் செல்லு விமானத்தில் ஸ்டாலின் லண்டன் சென்று இருக்கிறார். <br /> <br />DMK working leader Stalin goes to London yesterday night from Chennai airport.