தமிழகத்தில் இன்று பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கோவை, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. <br /> <br />தென்மேற்கு பருவமழை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது இன்னும் வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. <br /> <br />Chennai and many places in TN may hit with Heavy rain says Weather Research Department.