மாற்றுத்திறனுடையோருக்கான சுயம்வரம் நிகழ்ச்சியில் ஏராளமான மாற்றுதிரனாளிகள் ஜோடி சேர்ந்தனர். <br /> <br />விழுப்புரத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாற்றுத்திறனுடையோருக்கான சுயம்வரம் நிகழ்ச்சி ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் கடலூர் புதுச்சேரி திருவண்ணாமலை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனுடையோர் ஆண்கள் பெண்கள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர் அதில் 5 மாற்றுத்திறனுடையோர் தங்களது ஜோடிகளை தேர்வு செய்தனர். மேலும் அது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது இதில் திருமணம் செய்து கொள்ளும் அனைத்து மாற்றுத்திறனுடையோர்களுக்கும் இரண்டு கிராம் தங்க தாலி மற்றும் 51 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடதக்கது <br /> <br />Des: A number of transfigurators joined the Swayamvaram program for the disadvantaged.
