சென்னைக்கு அமித்ஷா வந்ததே வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் கணிசமான வாக்குகளை பெறுவதற்காகத்தான் என்று கூறப்படுகிறது. லோக்சபா தேர்தல் பற்றி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த, தமிழகம் வந்துள்ளார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா.

இன்று 12 மணிக்கு லோக்சபா தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

BJP Chief Amit Shah arrives to Chennai and meet with Lok Sabha Toli and discuss about to strengthen the party.