Surprise Me!

சொட்டு நீர் பாசனம் பதில் சிறுநீர் பாசனம்...எச்.ராஜாவின் அசத்தல் ட்ரான்ஸ்லேஷன்- வீடியோ

2018-07-10 28 Dailymotion

சொட்டு நீர் பாசனத்தை சிறுநீர் பாசனம் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று சென்னை வந்தார்.

சென்னை வந்த அமித்ஷாவை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.

BJP National secretary H Raja translation became viral on Social media. H Raja translated micro irrigation as urine irrigation.

Buy Now on CodeCanyon