Surprise Me!

காவிரியில் தமிழகத்திற்கான நீர் திறப்பை அதிகரித்து உத்தரவு- வீடியோ

2018-07-10 4,131 Dailymotion

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வெள்ளமாக ஓடுகிறது,. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Karnataka CM Kumaraswamy orders to open more water in Cauvery to Tamilnadu due to heavy rain .

Buy Now on CodeCanyon