#thalapathy #vijay #smoking #sarkar #issue #problems #film #release #fans

Vijay has become controversies' favourite child now a days. His movies are facing troubles for one reason or another.

தளபதி விஜய் சந்தித்த ரோதனைகளை பார்ப்போம். சர்கார் பட போஸ்டருக்கு தம்மடிப்பது போன்று ஏ.ஆர். முருகதாஸ் சொல்ல விஜய் போஸ் கொடுத்தார். அது எப்படி தம்மடிக்கலாம் என்று பிரச்சனை கிளம்பியுள்ளது. போஸ்டர் பிரச்சனை சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது.