காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன 11 வருடங்களுக்குப் பிறகு கேஆர்எஸ் அணைக்கட்டு 112 அடியை தாண்டி சாதனை படைத்துள்ளது.

கேரளா, மற்றும் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலை, ஆகிய காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கர்நாடகாவிலுள்ள, காவிரி அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

With heavy downpour in the Cauvery catchment area, the inflow into the Krishna Raja Sagara (KRS) Reservoir has increased and the water level has already crossed 110-feet mark after a gap of 11 years.