தாய்லாந்து குகைக்குள் மாட்டி இரண்டு வாரத்திற்கு பின் மீட்கப்பட்ட 13 பேருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலை தேறிவருவதாக கூறப்படுகிறது.

தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள்.விளையாட்டு சுற்றுலா சென்ற இந்த 13 பேரும் கடந்த 17 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருந்தனர்

Thailand Cave Rescue: Officials sealed the whole place after the successful rescue. Boys are admitted in the hospital.