Surprise Me!

சாதனைக்கு இன்னும் 33 ரன்களே தேவை...தோனி தயார்!- வீடியோ

2018-07-11 2,240 Dailymotion

இங்கிலாந்துக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடர் துவங்க உள்ளது. இதில் 33 ரன்கள் எடுத்தால், ஒருதினப் போட்டிகளில், 10 ஆயிரம் ரன்கள் கடந்த 4வது இந்தியர், 12வது வீரர் என்ற பெருமையை கேப்டன் கூல் தோனி பெறுவார். இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20 போட்டிகள், 3 ஒருதினப் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. <br /> <br /> <br />MS Dhoni needs 33 runs to cross 10,000 odi runs. <br />

Buy Now on CodeCanyon